Note:
Rashtrabasha & Praveshika Exam Exemption (Asan, Language exp, Direct Choot) onlineல் apply செய்தவர்கள் தங்களது Answer Paper உடன் Hall Ticket மற்றும் அதற்கான சான்றின் நகல்களை இணைத்து திருச்சி சபாவிற்கு அனுப்பவும்.
|
|
Attendance Sheet For Prathmic - Praveshika
முக்கிய அறிவிப்பு
ஆரம்ப மற்றும் பிரவேசிகா தேர்வுகள் – பிப்ரவரி 2021
1. ஆரம்ப தேர்வுகள் பிராத்மிக் முதல் ராஷ்டிரபாஷா வரை நடைபெறும் நாள் – 21.02.2021
2. பிரவேசிகா தேர்வு நடைபெறும் நாட்கள் – 20.02.2021 & 21.02.2021
3. தேர்வு நடைபெறும் நாட்களுக்கு ஒரு வாரம் முன்னதாகவே நுழைவுச் சீட்டு (Hall Ticket) சபாவின் இணைய தளத்தில் www.hindisabhatrichy.com Upload செய்யப்படும். 16.02.2021 முதல் Hall Ticket Download செய்து கொள்ளலாம்.
4. தேர்வு விடைத்தாளின் முதல் பக்கம் தேர்வுவாரியாக மேற்கண்ட இணையதளத்தில் Upload செய்யப்படும். அதை Print எடுத்து மாணவர்கள் பூர்த்தி செய்து, தேர்வு எழுத உபயோகப்படுத்தும் A4 Size பேப்பருடன் இணைத்து அனுப்ப வேண்டும்
5. தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு ஆரம்பிப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக வினாத்தாள் www.dbhpscentral.org இணையதளத்தில் Upload செய்யப்படும்.
6. தேர்வு விடைத்தாள்களில் கீழ்கண்ட விவரங்களை அவசியம் குறிப்பிடவும்:
a. தேர்வு எண் b. தேர்வு எழுதும் மாணவர் பெயர் c. Entry Number d. தேர்வு எழுதும் ஊரின் பெயர்
7. தேர்வு முடிந்த 24 மணி நேரத்திற்குள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை முறைப்படி சரிபார்த்து தேர்வு எண் வாரியாக வரிசைப்படுத்தி கீழ்கண்ட முறையில் அனுப்பி வைக்கலாம்
a. திருச்சி சபாவில் நேரில் வந்து கொடுக்கலாம்
b. தங்கள் ஊரில் சபாவின் கிளை அலுவலகம் இருந்தால் அங்கு சென்று கொடுக்கலாம்
c. கிளை அலுவலகம் இல்லாத ஊர்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்கலாம்.
8. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்: (0431) 2794399, 4024878
9. தேர்வு எழுதிய விடைத்தாள்களை பார்சல் செய்து அனுப்பும்போது பார்சலின் மேல் பகுதியில் Entry No. அவசியம் குறிப்பிடவும்.
10. விடைத்தாட்கள் அனுப்பவேண்டிய முகவரி:
The Secretary, D.B. Hindi Prachar Sabha (T),
Old No: 35-B, New No. 73, Tennur High Road
Tennur, Tiruchirappalli - 620017
-- செயலர்
|
|